


வேலாயுதத்தை விஜய் ரசிகர் தவிர மற்றவர்கள் யாருமே வெற்றி பெரும் என நினைக்காததுதான் வேலாயுதத்தின் வெற்றிக்கு முதல் காரணமாக அமையப் போகுது.சுறா ரேஞ்சு எதிர்பார்ப்பவர்கள் வேட்டைக்காரன் ரேஞ்சு படம் இருந்தாலே நல்ல படம் எண்டு சொல்லுவார்கள் அப்ப கில்லி+ போக்கிரி ரேஞ்சு இருந்தா?.கேக்கவா வேனும் .
வெளியாகி இரண்டு நாட்களில் 45000 பார்வைகள் 1800 விருப்பங்கள் 177 விருப்பமின்மைகள் (05-10-2011 4.50 P.M) பெற்று YOUTUBE ஐயே CONFUSE ஆக்கி ஒன்ஸ் மோர் கேட்கும் வேலாயுதம் வெற்றி ஆயுதம்தான் . விஜய்க்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் அதிகமோ அந்த அளவுக்கு எதிரிகளும் அதிகம் என்று சொல்பவர்கள் (விருப்பமின்மையும் 1800 வந்திருக்கணுமே)
No comments:
Post a Comment